Sponsor a Child
மகளிருக்கான மகத்தான மகப்பேறு திட்டம்
மகளிருக்கான மகத்தான மகப்பேறு திட்டம்:
தாயகம் திரும்பிய மற்றும் தாயகம் திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்த மகளிருக்கு பிரசவத்தின் போது ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு உதவும் வகையில், பிரத்தியேகமான மகப்பேறு திட்டம் ஒன்று வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவர்கள்:
1 தாயகம் திரும்பிய/தாயகம் திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்த மகளிர்.
2. ஒரு பெண்ணுக்கு அதிகபட்சமாக இரண்டு பிரசவம் வரை உதவித்தொகை
வழங்கப்படும்.
3. 01.09.2024 மற்றும் அதன்பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே இந்த புதிய உதவித்திட்டம் பொருந்தும்.
அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம்-5000
அரச மருத்துவமனையில் அறுவைசிகிச்சை பிரசவம்-10000/-
தனியார் மருத்துவமனையில் (ரசீதுகளின் அடிப்படையில்)பிரசவம் 25000/-
©2024 Repatriate People. All right reserved.
Designed byKTG