Join us a member
வங்கியில் "அ" வகுப்பு உறுப்பினராக சேருவதற்கு தேவையான ஆவணங்கள்:
- தாயகம் திரும்பியதற்கு ஆதாரமான பாஸ்போர்ட் அல்லது சிலோன் குடும்ப கார்டு.
- இம்மண்ணில் வாழ்வதற்கான சான்றிதழாக, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு.
- தங்களுடைய மார்பளவு புகைப்படங்கள் இரண்டு மட்டும்.
மேற்கண்ட ஆவணங்களை தங்களுக்காக உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கும் "அ" வகுப்பு பங்குதாரர்கள் சங்க பொறுப்பாளர்களாகிய எங்கள் வசம் கொண்டு வந்து கொடுக்கும் பட்சத்தில் வங்கி தரும் விண்ணப்ப படிவத்துடன் இவற்றை இணைத்து உங்களை “அ” வகுப்பு உறுப்பினராக வங்கியில் சேரக் செய்வதை எங்களுடைய லட்சியக் கடமையாக கொண்டுள்ளோம். எனவே எங்களை அணுகி நீங்கள் "அ வகுப்பு உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
©2024 Repatriate People. All right reserved.
Designed byKTG