Welcome To Our Repatriate People welfare Organizations

Sponsor a Child

இலவச காப்பீடு

இலவச காப்பீடு

அனைத்து  தாயகம் திரும்பிய, ரெப்கோ வங்கி^அ^ வகுப்பு உறுப்பினர்களே, நமது ரெப்கோ வங்கியின்  தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை மூலம் ரெப்கோ வங்கியின் ^அ^ வகுப்பு உறுப்பினர்களுக்கு  இலவச காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.தாயகம் திரும்பியோர் ரெப்கோ வங்கியில், ^அ^ வகுப்பு உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட 65 வயதிற்குஉட்பட்ட  புதிய உறுப்பினர்கள் ஏற்கனவே காப்பீடு திட்டத்தில் சேராதவர்கள் அனைவரும் இக்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டுகிறோம். ( ஏற்கனவே இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை) 
        
📝விண்ணப்பபடிவம்,
 🖊️^அ^ உறுப்பினர் அட்டை நகல்,
 🖊️ உறுப்பினர் பங்கு சான்றிதழ் நகல்,
 🖊️ஆதார் அட்டை நகல்,
 ரேசன் அட்டை ( ஸ்மார்ட் கார்டு) நகல்,
 🖊️ வாக்காளர் அடையாள அட்டை நகல்,
 🖊️ பான் கார்டு நகல்,
  🖊️தற்போதைய வண்ண புகைப்படம் ( விண்ணப்பத்தில் ஒட்டவேண்டும்)
 🖊️  நியமனதாரரின்
ஆதார் அட்டை நகல்,  வங்கி கணக்கு புத்தக நகல், 

 உரிய  விண்ணப்பத்தைப் பெற்று , பூர்த்தி செய்து, *31/12/2024 -குள் 
 அருகிலுள்ள ரெப்கோ வங்கி கிளையில் சமர்ப்பிக்க* அன்புடன் அழைக்கிறேன்.
 RPC

©2024 Repatriate People. All right reserved.

Designed byKTG

WhatsApp