Sponsor a Child
LOAN WAIVER
இலங்கை மற்றும் பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய அவர்கள் தனது வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து பெற்ற கடனை முழுவதுமாக நீக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது அதற்கு நீங்கள் இலங்கையிலிருந்து வந்ததற்கான ஆதாரமான குடும்ப அட்டை பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுடன் வட்டாட்சியர் அணுக வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்
©2024 Repatriate People. All right reserved.
Designed byKTG